$ 0 0 பொல்லாதவன், ஆடுகளம் படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் வடசென்னை. இந்த படத்தின் படப்பிடிப்பின் முதல் பாகம் முடிவு பெற்றுள்ளதாக தெரிகிறது. மொத்தம் மூன்று பாகங்களாக இந்தப் படம் தயாராகி வருகிறது. ...