$ 0 0 கையிலே காப்பு, கழுத்திலே கயிறு, கட்டம் போட்ட லுங்கி, முழங்கை வரை மடித்துவிடப்பட்ட கறுப்புச் சட்டை என்று பக்கா லோக்கல் தாதாவாக டெரர் காட்டுகிறார் எண்பத்தேழு வயசு தாத்தா சாருஹாசன். தம்பி கமல், அரசியலில் ...