$ 0 0 அனேகமாக இன்று தமிழ் சினிமாவிலேயே உயரமானவர் தீரஜ் ரத்னமாகத்தான் இருக்க வேண்டும். 6 அடி 4 அங்குலத்தில் ஆஜானுபாகுவாக இருக்கிறார். ‘துப்பறிவாளன்’ மூலம் பரவலாக கவனிக்கப்பட்டிருக்கிறார். மாநில அளவிலான கூடைப்பந்து விளையாட்டு வீரர். தற்காப்புக் ...