$ 0 0 இதுதான்டா போலீஸ், எவனா இருந்தா எனக்கென்ன போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் டாக்டர் ராஜசேகர். சமீபத்தில் இவரது தாயார் மரணம் அடைந்தார். அன்றுமுதல் ராஜசேகர் மன அழுத்தத்தில் இருந்துவந்தார். ‘எவ்வளவுநாள்தான் இப்படி சோகத்தில் மூழ்கியிருக்கப்போகிறாய், ...