$ 0 0 திரையரங்குகளில் அரசு நிர்ணம் செய்துள்ள கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்று விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார். திரையரங்குகளில் MRP விலைக்கே பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்று திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார். ...