$ 0 0 ரஜினி நடிக்கும் 2.0 படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். அக்ஷய்குமார் வில்லனாக நடிக்கிறார். எமி ஜாக்ஸன் ஹீரோயின். இப்படத்தில் ரஜினி, அக்ஷய்குமார் இருவரின் பிரத்யேக கெட்டப்களும் ஏற்கனவே வெளியிடப்பட்டது. எமியின் ரோபோ தோற்றம் சஸ்பென்ஸாகவே ...