மெர்சல் படத்தலைப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மெர்சல் படத்தலைப்புக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனுவில் தாம் ஏற்கனவே ...