$ 0 0 நடிகர்கள் மட்டுமல்ல. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரக்கூடிய உரிமை ஜனநாயக நாட்டில் உண்டு. ஆனால், காற்று வீசுகிறது, தூற்றிக் கொள்வோம் என்று வருவது சந்தர்ப்பவாதம். குறிப்பிட்ட காலம் சாதாரணத் தொண்டனாக அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு ...