கேளிக்கைவரி தொடர்பான பிரச்னையால் தமிழ் திரையுலகமே திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது. எனவே தீபாவளிக்கு பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பியிருக்கும் ‘மெர்சல்’ வெளியாகுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. சசிக்குமாரின் ‘கொடிவீரன்’ படமும் தீபாவளி வெளியீடு என்றே திட்டமிடப்பட்டிருக்கின்றன. மேலும் ...