$ 0 0 சினிமா டிக்கெட் விலை படத்துக்கு படம் மாற்றி அமைக்கப்படும் என்று திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். பெரிய நடிகர்களின் படத்துக்கு அதிகபட்ச கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், சிறிய படமாக இருந்தால் ...