நடிகர் சந்தானத்துக்கு முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தானம் 2 வாரம் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திடவும் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சந்தானம் குன்றத்துரில் ஒரு திருமண மண்டபம் கட்ட திட்டமிட்டுள்ளார். இதற்கு ...