$ 0 0 பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர்கள் ஓவியா மற்றும் சினேகன். அதிலும் மக்களால் அதிகம் விரும்பபட்டவர் ஓவியா. ஒவியாவுக்கு விளம்பர படங்கள், திரைப்படங்கள் என குவிந்தவண்ணம் உள்ளன. ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா 3-ல் ...