$ 0 0 மெர்சல் படத்தைப் பற்றி அட்லீ கூறியதாவது: மதுரையிலுள்ள அழகான கிராமம்தான் கதைக்களம். தெறியைத் தொடர்ந்து விஜய்க்காக எழுதிய முழுமையான கதை இது. அரசியல் படம் கிடையாது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக உருவாகியுள்ளது. கிராம ...