$ 0 0 வருடத்துக்கு 3 அல்லது 4 படங்கள் கொடுக்க திடீர் முடிவு செய்துள்ளார், சிவகார்த்திகேயன். இது பற்றி அவர் கூறுகையில், ‘என் படம் ரிலீசாகி ஒரு வருடமாகி விட்டது. இதுபற்றி என்னை நேரில் சந்திக்கும் ரசிகர்கள் ...