ஒவ்வொரு ஆண்டும் தலைதீபாவளி கொண்டாடும் சினிமா நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு தீபாவளிக்குப் பிறகு திருமணம் செய்துகொண்ட நட்சத்திரங்களையும், இந்த ஆண்டு தீபாவளிக்கு முன் திருமணம் செய்துகொண்ட நட்சத்திரங்களையும் இங்கு பட்டியலிட்டு ...