$ 0 0 சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ரூ.4.16 லட்சம் பணத்தை பெற்று கொண்டு மிரட்டுவதாக பவர் ஸ்டார் சீனிவாசன் மீது வாலிபர் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளர். சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் சீனிவாசன்(எ) பவர் ...