$ 0 0 சென்னை வடபழனியில் உள்ள விஷால் அலுவலகம் மற்றும் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் அதிகாரிகள் 3 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பட விநியோக வருவாய்க்கு சேவை ...