$ 0 0 பல்வேறு தடைகளை தாண்டி நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் தீபாவளிக்கு வெளிவந்தது. இந்நிலையில் மெர்சல் படத்தின் தணிக்கை சான்றிதழை திரும்ப பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அஸ்வத்தாமன் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். ...