$ 0 0 தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்தவர் அனுபமா. இதில் திரிஷாவும் கதாநாயகியாக நடித்திருந்தார். தமிழில் ஒரு படம் மட்டுமே நடித்துள்ள அனுபமாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரவில்லை. தெலுங்கில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அனுபமாவுக்கு டபுள் ...