$ 0 0 பிரபல நடிகைகள் மட்டுமே அடுத்தடுத்து பட வாய்ப்பு பெறுகின்றனர். வளர்ந்து வரும் நடிகைளுக்கு வாய்ப்பு வருவது கஷ்டம்தான். டோலிவுட்டில் சில படங்களில் நடித்திருக்கும் ராசி கண்ணா தற்போது தமிழ் பட வாய்ப்புகளுக்கு வலை வீசியிருக்கிறார். ...