படப்பிடிப்பு இடைவேளைகளில் புத்தகம் வாசிப்பது நடிகைகளுக்கு வழக்கம்தான். காஜல் அகர்வால் சமீபத்தில், 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர் ரூமியின் கவிதைகளைப் படித்து கிறங்கிவிட்டாராம். ரூமியின் வரிகளில் தன்னைக் கவர்ந்த வரி இதுதானென்று சமீபத்தில் ...