$ 0 0 பாகுபலி ஜோடி பிரபாஸ், அனுஷ்கா காதலிப்பதாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கிசுகிசு வந்துக்கொண்டிருக்கிறது. அப்போது அதை இருவரும் மறுத்து வந்தாலும் தங்களது நெருக்கமான நட்பை விட்டுத்தருவதாக இல்லை. பிரபாஸ் நடித்து வரும், ‘சாஹோ’ ...