$ 0 0 தஞ்சையில் ராணி நீராடிய படித்துறையில் ஹீரோயின் குளியல் காட்சியை ‘வீரையன்’ படத்துக்காக படமாக்கினார் தயாரிப்பாளர், இயக்குனர் எஸ்.பரீத். இதுபற்றி அவர் கூறியது: தந்தை மகன், காதல் ஜோடிகள், சமூகத்தால் கேவலமாக நடத்தப்படும் 3 உதவாக்கரைகள் ...