$ 0 0 மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது. ஆ.பாலகிருஷ்ணன் இயக்க உள்ள இந்த படத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார். பல துறைகளில் வல்லுநராக இருந்த எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்று ...