$ 0 0 வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள 2.0 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 2.0. இந்த படத்தை ...