$ 0 0 நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கினால் முழு ஆதரவு அளிப்பேன் என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். அண்மையில் ஆந்திராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ருதிஹாசன், இவ்வாறு கூறியுள்ளார். தனது தந்தை எல்லா முடிவும் ...