$ 0 0 நடிகர் சித்தார்த் நடிக்க வருவதற்கு முன் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். நடிக்க வந்தபிறகு நடிப்பில் முழுகவனம் செலுத்தி வருகிறார். ஆனாலும் தான் பணியாற்றியபோது உடன் பணியாற்றிய நண்பர்களுடன் அடிக்கடி கதை ...