ஊட்டிக்கு செல்லும் அரவிந்த் சாமி - ஸ்ரேயா
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, சந்தீப் கிஷன், மலையாள நடிகர் இந்திரஜித், ஸ்ரேயா, ஆத்மிகா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் நரகாசூரன். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வந்தது....
View Articleமேயாத மான் படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார்
அறிமுக இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வைபவ், பிரியா பவானி சங்கர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள படம் மேயாத மான். இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில் விமர்சன ரீதியாகவும்...
View Articleஆஸ்திரியாவில் இருந்து நடிகை சாயிஷா வீடியோ வெளியீடு
கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாயிஷா சைகல் ஜுங்கா படத்தின் பாடல் காட்சிகள் ஆஸ்திரியாவில் படமாக்கப்பட்டு வருகிறது. வனமகன் படத்தில் அசத்திய கதாநாயகி சாயிஷாவுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து...
View Articleவிஜய் - ஏ.ஆர்.முருதாஸ் இணையும் அடுத்த படத்தின் ஒளிப்பதிவாளர்
விஜய் - ஏ.ஆர்.முருதாஸ் இணையும் அடுத்த படத்தின் ஒளிப்பதிவாளர் சோலோ படத்தின் பணியாற்றி வரும் கிரிஸ் கங்காதரன் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தடைகளை தாண்டி அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு...
View Articleமெர்சல் படத்திற்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்
மெர்சல் திரைபடத்தை மாபெரும் வெற்றி பெற செய்ததற்கு நடிகர் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மெர்சல் படத்திற்கு சில எதிர்ப்புகள் வந்த போதும், ஆதரவு அளித்த தேசிய அரசியல் தலைவர்களுக்கும், மாநில...
View Articleநடிப்புக்கு முழுக்கு போட்ட ரிச்சா
செல்வராகவன் இயக்கிய, ‘மயக்கம் என்ன’ படத்தில் தனுஷ் ஜோடியாகவும் அடுத்து ‘ஒஸ்தி’ படத்தில் சிம்பு ஜோடியாகவும் நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய். கொழுக் மொழுக் தோற்றத்துடன் கும்மென்று கோலிவுட்டில்...
View Articleதுபாயில் ஒரே மேடையில் ரஜினி-கமல்? மீண்டும் அரசியல் மோதலுக்கு வாய்ப்பு
சிவாஜி நினைவு மண்டபம் திறப்பு விழா சென்னையில் கடந்த 1ம் தேதி தமிழக அரசு சார்பில் நடந்தது. அதில் அமைச்சர்களுடன் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் பங்கேற்றனர். அப்போது...
View Articleஆண்ட்ரியா படத்துக்கு சித்தார்த் திரைக்கதை
நடிகர் சித்தார்த் நடிக்க வருவதற்கு முன் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். நடிக்க வந்தபிறகு நடிப்பில் முழுகவனம் செலுத்தி வருகிறார். ஆனாலும் தான் பணியாற்றியபோது உடன் பணியாற்றிய...
View Articleஆரவ்வை இயக்கும் சிம்பு இயக்குநர்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஆரவ் முதன் முறையாக பிரபல இயக்குனர் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் ஆண்டனியின் சைத்தான் படத்தில் ஒரு சிறிய கேரக்டரில்...
View Article30 பர்சன்ட் கூட கிளாமர் காட்டுவதில்லை : ராஷ்மி குமுறல்
மாப்பிள்ளை விநாயகர், தவுலத் படங்களில் நடித்திருப்பவர் ராஷ்மி கவுதம். இவர் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். குண்டுர் டாக்கிஸ் என்ற தெலுங்கு படத்தில் ஓவர் கிளாமர் காட்டி நடித்ததாக அவர்...
View Articleஇமயமலையில் ரஜினி கட்டிய தியான மண்டபம்
இமயமலையில் பக்தர்களுக்காக தியான மண்டபம் கட்டியுள்ளார் ரஜினிகாந்த். ஆண்டு தோறும் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் ரஜினிகாந்த் இமயமலைக்கு செல்வது வழக்கம். ஒரு மாதத்துக்கு மேல் அங்கு தங்கியிருந்து...
View Articleதேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக் கோரி பாரதிராஜா மீது போலீசில் புகார்
இயக்குனர் பாரதிராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக் கோரி விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வக்கீல் ராஜ்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் அவர்...
View Articleகார்த்தியை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பிரியா
கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாயிஷா சைகல் நடித்து வரும் படம் ஜுங்கா. படத்தின் படப்பிடிப்பு ஆஸ்திரியாவில் படமாக்கப்பட்டு வருகிறது. பிரான்ஸ் நாட்டில் ஜுங்கா படத்தின் படக்காட்சிகள்...
View Articleரூ.40 லட்சம் பைக்கில் வலம் வரும் மாதவன்
மும்பையில் வசிக்கும் மாதவன், தீவிர பைக் பிரியர். உலகின் எந்த மூலையில் புது ரக பைக் அறிமுகமானாலும், அதை உடனே பார்த்து விடுவார். இப்போது அவர் வாங்கியுள்ள பைக்கின் விலை 40 லட்சத்து 45 ...
View Articleபாடலுக்கு குட் பை சொன்ன எஸ்.ஜானகி
கடந்த 65 வருடங்களாக சினிமாவில் பின்னணி பாடி வந்தவர், எஸ்.ஜானகி. சென்னையைக் காலி செய்துவிட்டு ஐதராபாத்தில் செட்டிலாகியிருந்த அவர், வரும் 28ம் தேதி மைசூரில் நடக்கும் மேடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு...
View Articleநிஜ கேரக்டரில் நடிக்கிறேன் : மெஹ்ரின்
சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரின், சூரி நடித்துள்ள படம், நெஞ்சில் துணிவிருந்தால். இந்தப் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகும் மெஹ்ரின் கூறியதாவது: நான் பஞ்சாபி பெண்....
View Articleசொந்த வீடு வாங்கினார் ஐஸ்வர்யா ராஜேஷ்
இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக அறிமுகமாகி, பிறகு தனி ஹீரோயினாக நடித்து, காக்கா முட்டை ரிலீசுக்குப் பிறகு பிரபலமாகி, இந்திக்கும் சென்று நடித்துவிட்டு வந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்போது பல படங்களில்...
View Articleஐஸ்வர்யாராய்க்கு பதிலாக காஜல் அகர்வால்
ஜீன்ஸ், எந்திரன், ராவணன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், இருவர் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யாராய். திருமணத்துக்கு பிறகு ஒதுங்கியிருந்தவர் கடந்த 2 வருடத்துக்கு முன் மீண்டும் நடிக்க வந்தார்....
View Articleதமிழில் வருகிறது ஜாக்கிசான் அதிரடி ஆக்ஷன் படம்
ஜாக்கிசானின் ஆக்ஷன் படம் தி ஃபாரினர். லண்டனை சேர்ந்த தொழிலதிபர் ஜாக்கிசான். எதிர்பாராத சூழ்நிலையில், அவரது டீன் ஏஜ் மகள், கடத்தப்பட்டு கொல்லப்படுகிறாள். அரசியல் கலந்த தீவிரவாதம் தான் இதற்கு காரணம் என...
View Articleஎன்ன ஆச்சு ஸ்ருதிக்கு இப்படி வெயிட் போடுகிறார்?
ஸ்ருதிஹாசன் கடந்த சில மாதங்களாகவே அமைதி காத்து வருகிறார். சிங்கம் 3 படத்தில் சூர்யாவுடன் நடித்தவர் அதன்பிறகு, ‘சங்கமித்ரா’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். திடீரென்று அப்படத்திலிருந்து விலகினார். தந்தை...
View Article