$ 0 0 இமயமலையில் பக்தர்களுக்காக தியான மண்டபம் கட்டியுள்ளார் ரஜினிகாந்த். ஆண்டு தோறும் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் ரஜினிகாந்த் இமயமலைக்கு செல்வது வழக்கம். ஒரு மாதத்துக்கு மேல் அங்கு தங்கியிருந்து தியானத்தில் ஈடுபடுவார். இப்போது அங்கு பாபாஜியை ...