தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பான பெப்சிக்கு போட்டியாக புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் ஆதரவுடன் தொடங்கப்பட்டிருக்கும் இந்த புதிய அமைப்பில் பெப்சியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டவர்கள் இணைந்துள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன் ...