$ 0 0 ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் ஆதரவு அளிப்பேன் என்று நடிகர் பிரபு தெரிவித்துள்ளார். ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினியும், கமலும் எங்களது குடும்ப நண்பர்கள் என்றும் நடிகர் பிரபு ...