$ 0 0 தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து வரவேற்பை பெற்ற அரவிந்த்சாமி தொடர்ந்து மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வந்தோமா நடித்தோமா வேலையை முடித்துவிட்டு போனோமா என்று இப்போது பெரும்பாலான ஹீரோக்கள் குதிரைக்கு கடிவாளம் கட்டியதுபோல் ...