$ 0 0 சின்னத்திரை காமெடி நிகழ்ச்சிகளில் சக்க போடு போட்ட அனுபவத்தோடு பெரிய திரைக்கு படம் இயக்க வந்திருக்கிறார் ஜி.எல்.சேதுராமன். படத்துக்கு பேரே ‘சக்க போடு போடு ராஜா’தான். தன்னுடைய நீண்டகால நண்பர் சந்தானத்தை ஹீரோவாக்கி இருக்கிறார். ...