$ 0 0 ஐம்பதுகளின் இறுதியிலும், அறுபதுகளின் தொடக்கத்திலும் சென்னையில் ஏராளமான அமெச்சூர் நாடகக் குழுக்கள் இயங்கி வந்தன. சோ நடத்திய விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் நாடகங்களுக்கு சபாக்களில் ‘ஹவுஸ்ஃபுல்’ போர்டு போடக்கூடிய அளவுக்கு வரவேற்பு இருந்தது. சோவின் ...