$ 0 0 தல அஜித்தின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வீரம், வேதாளம், விவேகம் படங்களை இயக்கிய சிவா தான் அஜித் 58 படத்தை இயக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அஜித் ...