$ 0 0 இதுதான்டா போலீஸ், எவனா இருந்தா எனக்கென்ன போன்ற அதிரடி படங்களில் நடித்தவர் டாக்டர் ராஜசேகர். தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். நடிகை ஜீவிதாவை இவர் திருமணம் செய்துகொண்டார். 1980களில் தொடங்கி மளமளவென ஏராளமான படங்களில் ...