$ 0 0 சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2018 ஜனவரியில் தொடங்குகிறது. மேலும் படத்தை 2018 தீபாவளி அன்று திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ...