‘பாகுபலி’ முதல்பாகத்தில் அனுஷ்காவைவிட அதிக காட்சிகளில் இடம்பிடித்து அசத்திய தமன்னாவுக்கு அப்படத்தின் 2ம் பாகம் விரக்தியை ஏற்படுத்தியது. இதில் அனுஷ்காதான் பிரதானமாக இடம்பிடித்திருந்தார். கிளைமாக்ஸ் நெருக்கத்தில் மட்டும் ஒன்றிரண்டு காட்சிகளில் தமன்னா இடம் பெற்றார். ...