மோகன்லால், மஞ்சுவாரியர், விஷால், ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மலையாள படம் ‘வில்லன்’. உன்னிகிருஷ்ணன் இயக்கி உள்ளார். கேரளாவில் கன்னூரில் இப்படம் வெளியான தியேட்டரில் முதல்நாள் முதல் காட்சியைகாண ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். படம் திரையிடப்பட்டதும் ...