மிருகம், பொக்கிஷம், தங்கமீன்கள் படங்களில் நடித்திருப்பவர் பத்மபிரியா. அவர் கூறியது:நான் சினிமா துறையில் உயர்வதற்கு ரசிகர்களும், திரையுலகினரும், மீடியாக்களும்தான் காரணம். அதை மறக்க மாட்டேன். நடிப்பதற்கான வாய்ப்புகள் என்னை தேடி வருகின்றன. எனது திறமை ...