$ 0 0 திரைப்படங்களுக்கு தணிக்கைச் சான்று வழங்க சென்சார் குழு 68 நாட்கள் எடுத்துக் கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழ் திரையுலகினரை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. இத்தனை காலமும் சென்சார் என்ற தணிக்கைக் குழுவின் சான்று ...