சமூக வலைத்தளங்களில் வைரலாகும் விஜய் சேதுபதி மகன் போட்டோ
நடிகர் விஜய் சேதுபதி தற்போது பிரான்சில் ஜூங்கா படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார். அவருக்கு ஜோடியாக வனமகன் சாயீஷா நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகனும்...
View Articleபிரான்சில் 4 ஹீரோயின்கள் தேனிலவு
சமீபத்தில் சமந்தா கணவர் நாக சைதன்யாவுடன் தேனிலவுக்காக லண்டன் சென்று திரும்பினார். அதன்பிறகு தேனிலவுக்கு யாரும் வெளிநாடு புறப்பட்டு சென்றதாக தகவல் இல்லாதநிலையில் காஜல் அகர்வால், தமன்னா, பருல் யாதவ்,...
View Articleதணிக்கைச் சான்று வழங்க 68 நாட்கள் எடுத்துக்கொள்ளும் சென்சார் குழு: தமிழ்...
திரைப்படங்களுக்கு தணிக்கைச் சான்று வழங்க சென்சார் குழு 68 நாட்கள் எடுத்துக் கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழ் திரையுலகினரை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. இத்தனை காலமும்...
View Article2.ஓ படத்தில் 12 கெட் அப்களில் நடிக்கும் அக்ஷய்குமார்
ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில், உருவாகி வரும் 2.ஓ படத்தின் இறுதி கட்ட வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 2.0 படம் குறித்த பலவிதமான அதிகராரபூர்வமற்ற...
View Articleமகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாட்டு பாடி ரசிகர்களை மகிழ்வித்த விக்ரம்
விக்ரமின் மகள் அக்சிதாவுக்கும், கலைஞரின் கொள்ளு பேரன் மனு ரஞ்சித் அவர்களுக்கும் அக்டோபர் 30ம் தேதி திருமண நடைபெற்றது. அண்மையில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது....
View Articleஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் பிப்ரவரியில் தொடக்கம்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் விஜய் 62-வது படத்தின் முதற்கட்ட வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. விஜய்...
View Articleபரமபதம் விளையாட்டு படத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா அடுத்து `பரமபதம் விளையாட்டு' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து த்ரிஷா நடித்து...
View Articleசிவப்பு விளக்கு பகுதியில் உலாவும் ஹீரோயின்
கடந்த 2013ம் ஆண்டு பெப்மினா மிஸ் இந்தியாவாக தேர்வானவர் சோபிதா துலிபலா. ராமன் ராகவ் 2.0, ஃசெப் போன்ற இந்தி படங்களில் நடித்தவர் தற்போது இந்தி மற்றும் மலையாளத்தில் உருவாகும் ‘மூதோன்’ படத்தில் ஹீரோயினாக ...
View Articleநடிகர் மகள் மீது போலீசில் புகார்
டாக்டர் ராஜசேகர், ஜீவிதா மகள் ஷிவானி. புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி கூறப்படுவதாவது: ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதி சாலையில்...
View Articleபாப் பாடகி ஆகும் ஸ்ருதி
சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ேஜாடியாக நடித்து வந்த ஸ்ருதி ஹாசன், கடந்த சில மாதங்களாக புதிய படங்கள் ஒப்புக்கொள்ளாமல் ஒதுங்கி இருக்கிறார். தந்தை கமல் இயக்கும் ‘சபாஷ் நாயுடு’...
View Articleலிப் டு லிப் சாதாரணமாகிவிட்டதா?
எந்த கதையாக இருந்தாலும் சமீபமாக லிப் டு லிப் முத்தக்காட்சி இடம்பெறுகிறது. ‘அவள்’ பேய் படத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா உதடு சிவக்கும் அளவுக்கு லிப் டு லிப் தந்து நடித்தனர். அந்த வரிசையில் ‘1 ...
View Articleநயன்தாரா படத்தை இயக்கவிடாமல் சதி: டைரக்டர் புகார்
நயன்தாரா நடித்துள்ள படம், அறம். நாளை ரிலீசாக உள்ள இந்தப் படம் குறித்து டைரக்டர் கோபி நயினார் கூறியதாவது: தயாரிப்பாளர் ராஜேஷை இயக்குனர் சற்குணம் எனக்கு அறிமுகப்படுத்தினார். பிறகு நயன்தாராவுக்கு கதை...
View Articleபெண்கள் மது குடிக்கும் காட்சிகளை வெட்ட முடியாது: ஏமாலி டைரக்டர் துரை கோபம்
முகவரி, தொட்டி ஜெயா, காதல் சடு குடு, நேபாளி, 6 மெழுகுவர்த்திகள் போன்ற படங்களை இயக்கியவர், வி.இசட். துரை. தற்போது அவர் இயக்கியுள்ள படம், ஏமாலி. சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், அதுல்யா, ரோஷ்னி, பாலசரவணன் ...
View Articleபொங்கலுக்கு வெளியாகும் விஷாலின் இரும்புத்திரை
இரும்புத்திரை படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் நடித்து வருகிறார் விஷால். மித்ரன் இயக்கும் இதில் சமந்தா, அர்ஜுன், ரோபோ சங்கர், வின்சன்ட் அசோகன், டெல்லி கணேஷ் நடிக்கின்றனர். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ்...
View Articleடான்சர்ஸ் யூனியனுக்கு நடிகர் விஜய் உதவி
கடந்த சில வருடங்களாக விஜய், தனது படம் ரிலீசாகும்போது, சினிமாவிலுள்ள ஏதாவது ஒரு சங்கத்துக்கு நிதி கொடுப்பது வழக்கம். பைரவா ரிலீசானபோதும் இதைச் செய்தார். இப்போது மெர்சல் ரிலீசாகியுள்ளது. இதையொட்டி,...
View Articleபாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு இன்று பூஜை
'பசங்க' படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், இயக்குநர் பாண்டிராஜ். இயக்குநராக மட்டுமன்றி, வசனகர்த்தா மற்றும் தயாரிப்பாளர் எனப் பன்முகம்கொண்ட இவரது இயக்கத்தில், கடைசியாக சிம்பு, நயன்தாரா...
View Articleவெற்றி மாறன் இயக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும்...
தமிழ் சானல்களில் இப்போது நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் டிடி, அஞ்சனா, ரம்யா என பெண் தொகுப்பாளினிகள் கலக்கி வருகிறார்கள். ரம்யமா ஏற்கனவே ஓகே கண்மணி, மாசு...
View Articleசங்கையா இயக்கத்தில் நடிக்கும் சமுத்திரக்கனி
விதார்த், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீணா நடிப்பில் ரிலீசான ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கியவர், சுரேஷ் சங்கையா. இதையடுத்து அவர் 2 கதைகள் தயார் செய்து, முன்னணி ஹீரோக்களுக்கு வலைவீசினார். ஆனால், ஒரு ...
View Articleஅறிமுகப் படத்திற்காக மோகன்லால் மகன் பாடினார்
மலையாளத்தில் த்ரிஷ்யம் பட டைரக்டர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகும் ஆதி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார், மோகன்லால் மகன் பிரணவ். இதில் இடம்பெறும் ஒரு ஆங்கிலப் பாடலை எழுதியுள்ள அவர், அனில்...
View Articleஅனுஷ்காவுக்கு மீண்டும் டிஜிட்டல் ட்ரீட்மென்ட்
பாகுபலிக்கு பிறகு அனுஷ்கா படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அவருக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்கிறார்கள் என்றும், பிரபாஸுடன் காதல் எனவும் பல்வேறு வதந்திகள் உலா வந்துக்கொண்டிருந்தாலும் உடல் எடை...
View Article