தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா அடுத்து `பரமபதம் விளையாட்டு' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து த்ரிஷா நடித்து வருகிறார். அரவிந்த் சாமியுடன் இணைந்து நடித்திருக்கும் ...