$ 0 0 சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ேஜாடியாக நடித்து வந்த ஸ்ருதி ஹாசன், கடந்த சில மாதங்களாக புதிய படங்கள் ஒப்புக்கொள்ளாமல் ஒதுங்கி இருக்கிறார். தந்தை கமல் இயக்கும் ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்புக்காக காத்திருக்கிறார். ...