$ 0 0 தமிழ் சானல்களில் இப்போது நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் டிடி, அஞ்சனா, ரம்யா என பெண் தொகுப்பாளினிகள் கலக்கி வருகிறார்கள். ரம்யமா ஏற்கனவே ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, ...