$ 0 0 திடைப்பட ஒளிப்பதிவாளர் ப்ரியன் நெஞ்சுவலியால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 55. தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்க துணை தலைவராக இருந்தவர் ப்ரியன். அவரது மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி செலுத்தி வருகின்றனர்....