$ 0 0 கண்ட நாள் முதல், அழகிய அசுரா, பஞ்சாமிர்தம் என ஆரம்பகால கட்ட படங்களில் இழுத்து போர்த்திக்கொண்டு நடித்து வந்தார் ரெஜினா. அது வேலைக்காகவில்லை. 3 வருடம் கோலிவுட்டில் வாய்ப்பில்லாமல் முடங்கிக்கிடந்தார். ஒன்றிரண்டு தெலுங்கு படங்களில் ...