$ 0 0 ஏஸ் மாஸ் மீடியாஸ்’ சார்பில் ஏ.கே.வெற்றிவேலவன், எம்.தேவராஜுலு தயாரிப்பில் உருவாகி வரும் ‘பொறியாளன்’. படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. ‘உதயம் என்.ஹெச்.4’ படத்தின் இயக்குனர் மணிமாறன் கதை, திரைக்கதை, வசனம் எழுத, வேல்ராஜ் ஒளிப்பதிவு ...