நஸ்ரியாவை ஜோடியாக்க நச்சரிக்கும் ஹீரோக்கள்
நஸ்ரியாவை ஜோடியாக்க இளம் ஹீரோக்கள் இயக்குனர்களை நச்சரிப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது. நேரம் படத்தில் அறிமுகமானவர் நஸ்ரியா நாசிம். இவர் ஆர்யாவுடன் ராஜா ராணி, ஜெய்யுடன் திருமணம் எனும் நிக்காஹ், தனுஷுடன்...
View Articleஅனுஷ்கா படத்துக்கு பிரமாண்ட செட்
அனுஷ்கா படத்துக்கு ஸ்டுடியோ அதிபரிடமிருந்து பாராட்டு கடிதம் வந்ததில் பட யூனிட் மகிழ்ச்சியில் திளைத்தது. நான் ஈ பட இயக்குனர் ராஜமவுலி அடுத்து பாஹுபாலி தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். சரித்திர...
View Articleநற்பணியை வெளியே சொல்வதில்லை : நயன்தாரா பேட்டி
கிளாமரைவிட அதிகம் பணிகள் செய்ய விரும்பு வதாக கூறுகிறார் நயன்தாரா. ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்து நயன்தாரா நடித்துள்ள ராஜா ராணி படத்துக்கு தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கி இருக்கிறது. அட்லி இயக்க,...
View Articleசினிமாக்காரர்களை குறி வைக்கும் அதிகாரிகள் : வர்மா தாக்கு
இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் மும்பை, ஐதராபாத் அலுவலகத்தில் சேவை வரி அதிகாரிகள் சமீபத்தில் திடீர் சோதனை செய்தார்கள். இதில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவம் குறித்து வர்மா கூறும்போது, ‘மற்ற...
View Articleஆரம்பம் படத்தில் சென்டிமென்ட்டுக்கு முடிவு
ஆரம்பம் படத்தில் தீம் இசை இல்லை என்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அஜீத் நடித்த மங்காத்தா, பில்லா, பில்லா 2 படங்களில் பாடல்கள் தவிர பிரத்யேகமாக தீம் இசை அமைக்கப்பட்டிருந்தது. இது அஜீத்...
View Articleநடிகர் ராகுலை மணக்கிறார் பாடகி சின்மயி
மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் இடம் பெற்ற ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. சிவாஜி படத்தில் இவர் பாடிய ‘சஹானா சாரல் தூவுதோ’, எந்திரன் ...
View Articleநடிகை த்ரிஷா பெயரில் போலி பேஸ்புக் அதிகம்
நடிகர், நடிகைகளில் த்ரிஷா பெயரில்தான் அதிக எண்ணிக்கையில் போலி இணையதள பக்கங்களை உருவாக்கி உள்ளனர் என்று சைபர் கிரைம் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இணைதள டுவிட்டர். பேஸ்புக் மூலமாக நடிகர், நடிகைகள்...
View Articleஉதயம் என்.ஹெச்.4யை அடுத்து பொறியாளன்
ஏஸ் மாஸ் மீடியாஸ்’ சார்பில் ஏ.கே.வெற்றிவேலவன், எம்.தேவராஜுலு தயாரிப்பில் உருவாகி வரும் ‘பொறியாளன்’. படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. ‘உதயம் என்.ஹெச்.4’ படத்தின் இயக்குனர் மணிமாறன் கதை,...
View Article‘தல’யை எதற்காக கைது செய்தார்கள்?
‘ஆரம்பம்’ படம் ‘தல தீபாவளி’யாக ரிலீஸ் ஆக காத்துக்கொண்டிருக்கிறது. படத்தின் தலைப்பை தெரிந்துகொள்வதில் இருந்து, படத்தின் ஒவ்வொரு ஸ்டில்ஸ் வெளிவரும் போது மிகுந்த பரபரப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி...
View Articleதெரியுமா?
‘வீடு மனைவி மக்கள்’, ‘மிடில் கிளாஸ் மாதவன்’, ‘பட்ஜெட் பத்மநாபன்’ உட்பட 20 படங்கள் இயக்கியுள்ள டி.பி.கஜேந்திரன், ‘சிதம்பர ரகசியம்’ படத்தில் காமெடி நடிகராகி, தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால், அதற்கு...
View Articleஇருவர் ஒன்றானால் என்ன கதை?
சென்னை : ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய ஏ.எம்.சம்பத்குமார், ரமணா ஆர்ட்ஸ் சார்பில் தயாரிக்கும் படம், ‘இருவர் ஒன்றானால்’. புதுமுகங்கள் பிரபு, கிருத்திகா மாலினி, அகில், கார்த்திகா,...
View Articleபரிசளித்த படக்குழு
சென்னை : எப்.சி.எஸ் கிரியேஷன்ஸ் சார்பில் துவார் சந்திரசேகர் தயாரித்து, நடித்துள்ள படம், ‘பாக்கணும் போல இருக்கு’. பரதன், கீத்திகா, சூரி, கஞ்சா கருப்பு உட்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.பி.ராஜ்குமார்...
View Articleஅரிவாள் இல்லாத மதுரை கதை
சென்னை : அகரம் புரொடக்ஷன் சார்பில் சந்தோஷ் பாண்டியன் தயாரிக்கும் படம், ‘யாசகன்’. அங்காடிதெரு மகேஷ், நிரஞ்சனா நடிக்கிறார்கள், வி.பாபு ஒளிப்பதிவு. துரைவாணன் இயக்கி உள்ளார். சதீஷ் சக்ரவர்த்தி இசை. இந்தப்...
View Articleஎன்னை பிரியாதே கல்லூரி காதல் படம்
சென்னை : அம்மு சினி ஆர்ட்ஸ் சார்பில் கோவை பி.நேருஜி, என்.பார்த்திபராஜன் தயாரிக்கும் படம், ‘என்னை பிரியாதே‘. ரத்தன் மவுலி, அமர், ஷாமிலி நாயர், ரம்யா நரசிங்கர் நடித்துள்ளனர். பிரம்ம ஸ்ரீரவி ஒளிப்பதிவு....
View Articleபடம் இயக்குகிறார் பிளாக் பாண்டி
சென்னை : காமெடி நடிகர் பிளாக் பாண்டி, நிருபர்களிடம் கூறியதாவது: எம்.ஜி.ஆர்., சிவாஜி, எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோருடன் நடித்தவர், என் தாத்தா பபூன் எம்.சி.சொக்கலிங்கம். அவரும், என்...
View Articleரஜினி, கமல் பங்கேற்கவில்லை நடிகர் சங்க பொதுக்குழுவில் காரசார விவாதம்
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 60வது பொதுக்குழு கூட்டம், நேற்று சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில், மாலை 4 மணிக்கு நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்...
View Articleஇருவர் ஒன்றானால் என்ன கதை?
ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய ஏ.எம்.சம்பத்குமார், ரமணா ஆர்ட்ஸ் சார்பில் தயாரிக்கும் படம், ‘இருவர் ஒன்றானால்’. புதுமுகங்கள் பிரபு, கிருத்திகா மாலினி, அகில், கார்த்திகா, சைலேந்திரி,...
View Articleகவனம் எப்போதும் என் வேலையில் தான் இருக்கும்- டாப்சி
‘ஆடுகளம்’ நாயகி டாப்சி நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் ’ஆரம்பம்’. இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘முனி-3 கங்கா’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ‘’நான் ஒரு...
View Article'நீர்ப்பறவை'யை தொடர்ந்து 'இடம் பொருள் ஏவல்'
‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’ போன்ற வித்தியாசமான படங்கள் இயக்கியவர் இயக்குனர் சீனுராமசாமி. இவர் அடுத்து இயக்கவிருக்கும் படம் ’இடம் பொருள் ஏவல்’. இந்தப் படத்தை லிங்குசாமியின் ‘திருப்பதி...
View Articleநண்பேன்டா... கேங் உருவாக்கும் ஹீரோக்கள்
ஹீரோக்கள் தங்களுக்குள் நட்பு கேங் உருவாக்குவது இப்போது கோலிவுட்டில் ஃபேஷன். பாலிவுட்டை போல் தமிழ் சினிமாவில் மல்டி ஸ்டார் படங்கள் அதிகம் வெளியாவதில்லை. ஆனால் இந்த குறையை ஆஃப் ஸ்கிரீனில் ஹீரோக்கள்...
View Article