$ 0 0 ஐதராபாத்தில் உள்ள நடிகர் நாகார்ஜுனாவின் ஸ்டூடியோவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை 3 மணி நேர போராட்டத்துக்கு பின் வீரர்கள் அணைத்தனர். தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் பிரபல நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான ...